Thursday, 28 March 2024

உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்

பணியின் பெயர்: various

பணியிடங்கள்: 74

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2024

விண்ணப்பிக்கும் முறை: Offline 

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி,
Degree தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 35 வயது வரை

சம்பளம்: RS.18000 முதல் RS.35400 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Skill Test, Written Examination ல் செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு:

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

பார்த் ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள  அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நா...