பார்த் ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, டெல்லி என பல மாநிலங்களில் நியமனம் செய்யப்படவுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: State Bank of India (SBI)
பதவி பெயர்: Apprentice
கல்வித்தகுதி: Graduation in any discipline
காலிப்பணியிடம் : 6160
சம்பளம்: Rs. 15000/-
வயதுவரம்பு: 20 - 28 Years
கடைசி தேதி: 21.09.2023
கூடுதல் விவரம் அறிய:
Published by Tamizhan Jobs,
இதுபோன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற Tamizhan Jobs YouTube channel ஐ பின் தொடரவும்.
Thank you for visiting our blogspot.